தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல அறிக்கைகளை கூறியிருந்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி […]
