பயனாளர்களின் நகைகள் 150 மில்லி கூடுதலாக உள்ளதால், அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க முடியாது என சின்னசேலம் எலவடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் […]
