கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு, ஆதார் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது […]
