தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஐந்து சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோரின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகை கடன் பெற்றோர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.நகை கடன் […]
