பாரிஸ் புகைப்பட கலையகத்தில் காவலராக பணிபுரிந்த நபர் அதிக விலை மதிப்புடைய பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் தலைநகர் பாரிஸில் கடந்த புதன்கிழமை அன்று பத்தாவது வட்டாரத்திலுள்ள ஒரு புகைப்பட கலையகதின் பின்புறம் உள்ள ரகசிய அறையில் தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிக விலை மதிப்புடைய தங்க நகைகளும் ஆடம்பரமான கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு […]
