நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமுல்நகர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவரது மனைவி மற்றும் மகளுடன் தனது வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், […]
