நம்முடைய அவசர தேவைக்காக உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது பெரும்பாலும் நகைகளை கொண்டு போய் கடன் வாங்குவது தான் சிறந்த சாய்ஸாக இருக்கும். ஏனெனில் நகை கடன் வாங்க நம்மிடம் நகை இருந்தால் மட்டுமே போதும். அதை தவிர வேற எதுவும் தேவை இல்லை. மேலும் நகை கடனுக்கு வழக்கமாக குறைந்த வட்டி விதிக்கப்படும். அதுமட்டுமின்றி நகைகடனுக்கு வேகமாக பிராசஸிங் முடிக்கப்பட்டு விரைவில் பணம் கைக்கு வந்துவிடும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கடனுக்கான சிறப்பு சலுகைகளை […]
