நடிகர் நகுல் மனைவியுடன் பதினோராவது வருட டேட்டிங்கை கொண்டாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நகுல். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் ஆகிய பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்றார். https://www.instagram.com/p/CdaDvM_rxuf/?utm_source=ig_embed&ig_rid=d757a1d0-82e9-49e5-84db-1c8264d91a5e இவர் சென்ற 2014 ஆம் வருடம் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து […]
