சென்னையில் 200 நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சு. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மானிய கோரிக்கையானது நடைபெற்றுள்ளது. அப்போது வினாக்கள் விடைகள் நேரத்தில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி பேசியதாவது, திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் 6 வார்டு 73 இல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை, 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட்டு வரும் […]
