நகர்மன்ற கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் டி.என் முருகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். இதற்கு நகராட்சி தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும் என்றார். இவர் அனைத்து வார்டுகளிலும் பொதுவாக இருக்கும் சீர்திருத்தப் பணிகள் ரூபாய் 3 […]
