மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அட்டை மற்றும் அரசின் சான்றிதழ் வைத்திருந்தால் அவர்களுக்கு நிபந்தனை இன்றி மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு […]
