Categories
மாநில செய்திகள்

இனி இதுவும் உங்க பெயரில் தான்…. பெண்களுக்கு முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய குடிசை மாற்று வாரியம் என்ற திட்டம் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து […]

Categories

Tech |