தமிழக அரசு பெண்களுக்கு நாப்கின் வழங்க 44 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி அடிப்படையில் நடக்கும் இயற்பியல் மாற்றம் ஆகும். இது சுமார் 3 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். மாதவிடாயின் போது பெரும்பாலான பெண்கள் 50 மில்லி வரை உதிரம் இழக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தன் சுற்றத்தை ஊக்குவிக்க பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான ‘மாதவிடாய் சுகாதார திட்டம்’ செயல்பட்டு வருகிறது. அதன் […]
