Categories
சினிமா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. “வாக்களிக்காத திரைப்பிரபலங்கள்”…. காரணம் என்னவாக இருக்கும்?….!!!

நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திரைப்பிரபலங்கள் பலர் வாக்களிக்கவில்லை. தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் வாக்களித்தார்கள். நடிகர் விஜய் நீலாங்கரையிலும் திமுக இளைஞரணி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் அவரின் மனைவியுடன் எஸ்.ஐ.இ.டி கல்லூரியிலும் வாக்களித்தனர். சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அவர்களுக்குரிய வாக்குச்சாவடியில் வாக்களித்தார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் மட்டுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உங்கள் வாக்கு… உங்கள் வாழ்க்கை”…. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்…. அலறும் இணையவாசிகள்….!!!!

வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேர்மைக்கு ஓட்டு போடுங்கள் உங்கள் வாக்கு… உங்கள் வாழ்க்கை என்று விதவிதமான வாசகங்களை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாட்ஸ்அப் குழுக்கள், முகநூல் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சியினர் மட்டுமில்லாமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஓட்டு கேட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும்… தனித்து களமிறங்கும் பாமக… அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதனால் அதிமுக – பாமக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாக […]

Categories

Tech |