பன்றிகளை வளர்ப்பவர்கள் அதை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், விபத்து ஏற்படுவதாகவும், பொதுமக்கள் அதை பிடிக்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பவர்களிடம் அதை பட்டியில் அடைத்து வைத்து வளருங்கள். மீறினால் ரோடு, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள் பிடிக்கப்படும் என்று நகராட்சி சார்பாக எச்சரிக்கை நோட்டீஸ் அவர்களுக்கு […]
