சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் 18வயது மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]
