உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 131வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் ஆகிய உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவிக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் லூகன்ஸ்மாகாணம் முழுதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. அதாவது இந்த மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. இதன் வாயிலாக லூகன்ஸ் மாகாணம் முழுதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா […]
