நாட்டில் ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மூத்த குடிமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 75 வயது அடைந்த மூத்த குடிமக்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் கூறுகையில், மூத்த குடிமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் விதமாக அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் […]
