தமிழகத்தில் முதல்முறையாக நகர சபை கூட்டம் நடத்து நடைபெற இருக்கிறது. பல்லாவரம் அருகே உள்ள பம்மல் ஆறாவது வார்டு நகர சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை முதலமைச்சர் நேரடியாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், அதில் கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார்கள். மக்கள் குறைகள் கேட்கப்படும் கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு நடைபெற்று வரக்கூடிய பணிகள் மற்றும் அவர்கள் கோரிக்கை என்று கேட்டு அரசினுடைய […]
