நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா? அவ்வாறு செய்யாதீர்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த பழக்கத்திலிருந்து நீங்கள் வெளியில் வருவதற்கு சில டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்லும் போது பாதிப்பு உண்டாகும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் […]
