மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகிய படம் த்ரிஷ்யம். கேரள மாநிலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழை தவிர்த்து இதர மொழிகளில் வெளியாகிய ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினர். இதையடுத்து மோகன்லால் – ஜீத்து […]
