Categories
சினிமா தமிழ் சினிமா

முதன்முறையாக வில்லன் வேடத்தில் ஜெய்…. எந்த ஹீரோ படத்தில் தெரியுமா…?

பட்டாம்பூச்சி படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். பட்டாம்பூச்சி 1980களில் நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதை. திருமதி குஷ்பூ சுந்தர் தயாரிக்க, சுந்தர்.சி கதாநாயகனாகவும் முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடிக்கின்ற படம் இது. ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி, மானஸ்வி மற்றும் பலர் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி. கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசையமைகின்றார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . மேலும் சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. […]

Categories

Tech |