ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் 45 நிமிடங்கள் என 2 பிரிவாக வகுப்பு […]
