சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் பூசாரி ஆக இருக்கின்றார். அந்த கோவிலுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். பூசாரி சந்திரசேகர் அந்த மாணவிக்கு சுற்றி போட்டார் அதன் பின் உங்கள் மகளுக்கு தோஷம் இருக்கிறது. அதனை கழிப்பதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் இதற்காக […]
