மேற்கு வங்கத்தில் பெண்கள் இருவர் திருமணம் செய்ய தீர்மானித்து நிச்சயதார்த்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்குவங்கத்தில் வசிக்கும் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நெருக்கமான தோழிகள். இவர்கள் இருவரும் ஒன்றாகவே படித்து, தற்போது நாக்பூரில் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இருவரும், சிறு வயது முதலே ஒன்றாகவே வளர்ந்ததால், ஒருவர் மீது ஒருவருக்கு அதிக அன்பு இருக்கிறது. இதனால் இருவரும் காதலித்திருக்கிறார்கள். சில வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் […]
