சுவிஸ் நாட்டை அச்சுறுத்தும் வகையில் புதிதாக தோல்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் அண்டை நாடுகளில் அதிகரித்து வரும் சிரங்கு நோய் காரணமாக அந்நாட்டு மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த Scabies நோயானது பூச்சிகளால் பரவி வருவதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் நீண்ட காலத்திற்கு முன் இந்த அரிப்பு நோய் ஐரோப்பாவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் சுவிட்சர்லாந்தில் கிளினிக்குகள் மற்றும் தோல் மருத்துவமனைகளில் கடந்த பத்து வருடங்களில் சிரங்கு […]
