Categories
டென்னிஸ் விளையாட்டு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் : பின்லாந்திடன் இந்திய அணி தோல்வி ….!!!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது . டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பின்லாந்தில் எஸ்போ நகரில் நடந்து வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் இந்தியா-பின்லாந்து அணிகள் மோதின. இதில் முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் சுற்று ஆட்டங்களில் இந்தியாவை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் இருவரும் தோல்வியடைந்தது. இதையடுத்து நேற்று நடந்த இரட்டையர் பிரிவி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ராம்குமார் ஜோடி பின்லாந்தின் ஹாரி ஹெலிவாரா – ஹென்றி […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்று ஆட்டத்தில் …. ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தரவரிசையில் 43-வது இடத்திலுள்ள அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்கொண்டார் .இதில் முதல் இரண்டு செட்களையும்  இருவரும் தலா ஒன்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்று ஆட்டத்தில் …. நவோமி அதிர்ச்சி தோல்வி ….!!!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்  மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில்  தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும் , நடப்பு சாம்பியனுமான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா, கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டசை எதிர்கொண்டார் . இதில் முதல் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்று ஆட்டத்தில் …. சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்  உலகின் 3-ம் நிலை வீரரான  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்  ஸ்பெயின் வீரரான கார்லோஸ் அல்கராஸ் கார்பியாவை எதிர்கொண்டார் .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் முதல் செட்டை  7-6 என்ற கணக்கில் கார்பியா கைப்பற்றினார். […]

Categories
விளையாட்டு

பாராஒலிம்பிக் : இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் …. இறுதிப்போட்டியில் தோல்வி ….!!!

டோக்கியோ பாராஒலிம்பிக்கில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் தோல்வியை தழுவினார் . 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார் . இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா 128.5 […]

Categories
உலக செய்திகள்

முக்கிய துறைகளின் மிகப்பெரிய தோல்வி…. விசாரணைக்கு வந்த வழக்கு…. தீர்ப்பளித்த நீதிபதிகள்….!!

இலங்கைப் பெண் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தது தொடர்பான வழக்கில் பெண் ஊழியர் உட்பட 4 சிறைக் காவலர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நாடு கடத்தப்படவிருந்த இலங்கை பெண் ஒருவர் வாகோப் என்னும் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறை ஊழியர்கள் இலங்கைப் பெண்ணை 18 நிமிடம் கழித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இலங்கை பெண்ணிற்கு அளித்த சிகிச்சை பலனின்றி 2 ஆவது நாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட் பயணம் தோல்வி….!!!!

புவி கண்காணிப்பு பணிகளுக்காக இஓஎஸ்-03  என்ற அதிநவீன செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி எப்.10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன. 26 மணி நேர கவுண்டவுன் நிறைவடைந்ததும் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.43 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் கோல்ப் போட்டியில்…. அதிதி அசோக் நூலிழையில் தோல்வி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் விளையாடி வருகின்றனர். ஒருசில வீரர்கள் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இந்நிலையில் கோல்ப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் தோல்வியடைந்தார். கோல்ப் போட்டியில் மகளிர் தனிநபர் பிரிவில் 60 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், அதிதி நான்காவது இடம் பிடித்து தோல்வியடைந்தார். 16 வது சுற்று வரை மூன்றாவது இடத்தில் இருந்த அதிதி கடைசி இரண்டு சுற்றில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம்: 50 கிலோ எடைப் பிரிவில் ….. சீமா பிஸ்லா தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர்  ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்  பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று  போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, துனிசியாவை சேர்ந்த சாரா ஹம்டியை எதிர்கொண்டார் . இதில் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீராங்கனை சீமா  பிஸ்லா […]

Categories
விளையாட்டு ஹாக்கி

JustIn: ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி போராடி தோல்வி…..!!!!

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் மோதிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மைதானத்திலிருந்து இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் வெளியேறினார். இருந்தும் முதல் முறையாக அரையிறுதி வரை சென்று பலரது இதயங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம் : பறிபோன பதக்க வாய்ப்பு ….. இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள்  மல்யுத்த போட்டியின்  இந்திய வீரர் தீபக் புனியா தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் மல்யுத்த போட்டியில்  இந்தியாவை சேர்ந்த ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடை பிரிவிலும் ,  தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப் பிரிவிலும்  பங்கேற்றனர். இதில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி அடைந்தார். இதையடுத்து இன்று நடந்த வெண்கலப் பக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா சான் மரினோ நாட்டை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் : 53 கிலோ எடைப் பிரிவில் …. இந்தியாவின் வினேஷ் போகத் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் மல்யுத்த போட்டியில் கால்இறுதியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வியடைந்தார் .  32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று காலை பெண்களுக்கான 53 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று நடந்தது. இதில் இந்தியாவின் வினேஷ் போகத்  ஸ்வீடனை சேர்ந்த சோபியா மேக்டலினாவுடன்  மோதினார். இப்போட்டியில் வினேஷ் போகத் 7-1  என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறி இருந்தார் .இதையடுத்து […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி …. போராடி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதின.இதில் தொடக்கத்தில் இந்திய அணி  முதல் கோலை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியும்  முதல் கோல் அடிக்க 2-ம் கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1  என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதைத் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம்….. தீபக் புனியா தோல்வி…..!!!!

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். கால் இறுதியில் சீன வீரர் சூஷென் லின் 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்தவர் அட்டகாச கம்பேக் கொடுத்து வெற்றி. கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகள் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : ஆடவர் குண்டு எறிதலில் …. இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் குண்டு எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான குண்டு எறிதல் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் குரூப்  ‘ஏ ‘பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கு நடந்த தகுதிச்சுற்று போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டு குரூப்பிலும் சேர்த்து  முதல் 12 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதில் ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 3 வாய்ப்புகள் கொடுக்கப்படும். இதில் இந்திய வீரர் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்: மகளிர் மல்யுத்த போட்டியில் …. இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  பெண்கள்  மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை  சோனம் மாலிக் தோல்வி அடைந்தார் . 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான 62 கிலோ பிரிவு  மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சோனம் மாலிக் ,மங்கோலியா வீராங்கனை போலர்துயா குரெல்கூ ஆகியோர் மோதினர். ஆனால் புள்ளி கணக்கில்  அடிப்படையில் சோனம் மாலிக் தோல்வி அடைந்தார்.இப்போட்டியில் தோல்வியடைந்தாலும் அவருக்கு போட்டியில் தொடர்ந்து விளையாட மற்றொரு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் : மகளிர் ஈட்டி எறிதலில்…. இந்திய வீராங்கனை அன்னு ராணி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தோல்வியடைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில்  இன்று காலை நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் 15 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் இந்திய வீரர்களை  அன்னு ராணி பங்கேற்றார். இதில் முதல் வாய்ப்பில் 50.35 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி  எறிந்தார் . 2-வது வாய்ப்பில் 53.19  மீட்டர் தூரம் எறிந்தார் . […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி …. போராடி தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்திய  அணி போராடி தோல்வியடைந்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் முதல் கால்பகுதி ஆட்டத்தில் 7-வது  மற்றும் 8- வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் , மந்தீப் சிங்தலா இருவரும் தலா  ஒரு கோல் அடித்தனர்  .இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வட்டு எறிதல் : இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் …. பதக்க வாய்ப்பை இழந்தார்…!!!

ஒலிம்பிக்கில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் . டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டு எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா 8 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் முதல் 3 வாய்ப்புகளில் முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீராங்கனைகளுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது . இதில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 63.70  மீட்டர் தூரம் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் : 50 மீட்டர் ரைபிள் பிரிவில் …. இந்திய வீரர்கள் தோல்வி ….!!!

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான  50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள்  ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களே  இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதில் இந்திய வீரர்  ஐஸ்வர்யா பிரதாப் சிங் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக்: 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் …. இந்தியாவின் டுட்டி சந்த் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டுட்டி சந்த் தோல்வியடைந்தார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளருக்கான 200 மீட்டர் ஒட்டப் பந்தய போட்டி நடைபெற்றது .இதில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் பங்கேற்றார் . இதில் நடைபெற்ற தகுதிச் சுற்றுக்கான  ஹீட் 4 பிரிவில் இந்திய வீராங்கனை டுட்டி சந்த் 7-வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்  .இதனால் அவர் பதக்கம் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : தகர்ந்த பதக்க கனவு …. நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தோல்வி….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர்  ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை  இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான பேப்லோ கரீரியோ பஸ்டாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4  என்ற செட் கணக்கில் கரீரியோ கைப்பற்றினார். இதையடுத்து டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து …. அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடி  தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , சீன தைஃபேயின் தை சூ-யிங்கை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 11-8  என்ற கணக்கில் பி.வி. சிந்து முன்னிலையில் இருந்தார். ஆனால் அதன்பிறகு தை சூ-யிங் 21-18,  21-12 ஆதிக்கம் செலுத்தியாதல் 18-21 என்ற கணக்கில் முதல் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை தோல்வி…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜை ராணி தோல்வியடைந்துள்ளார். குத்துச்சண்டை பெண்கள் 69 – 75 கிலோ எடைப் பிரிவு காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை லீ கியானுடன், பூஜா ராணி மோதினார். இதில் 0 – 5 என்ற கணக்கில் லீ கியானிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா மட்டும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்கு தோல்வியைக் கண்டு பயம் இல்லை… பாகிஸ்தான் கேப்டன் கருத்து…!!!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு தோல்வி குறித்த பயம் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ஒன்பது வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விளையாட முடியாமல் இருந்த பொழுதும் கூட, இந்தியாவிற்கு போட்டியை ரத்து செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருந்தும் அதனை செய்யாமல் இந்தியா போராடி தோற்றுள்ளது. இதனை பார்க்கும் பொழுது இந்தியா தோல்வியை கண்டு அச்சமில்லாமல் விளையாடி உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தோல்வி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் : 50 மீ ரைபிள் பிரிவில் …. இந்திய வீராங்கனைகள் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பெண்களுக்கான  50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம், தேஜஸ்வினி ஆகியோர் தோல்வியடைந்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இதில் மவுத்கில் 15-வது இடத்தையும் , தேஜஸ்வினி 33-வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே  […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் அடானு தாஸ் …. போராடி தோல்வி ….!!!

ஒலிம்பிக் ஆடவர்  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அடானு தாஸ் தோல்வியை தழுவினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆடவர்  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் நடைபெற்ற கால்இறுதி போட்டிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அடானு தாஸ் ,ஜப்பான் வீரர் டகாஹாரு பருகாவா-ஐ  எதிர்கொண்டார். இதில் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் அடானு தாஸ் இழந்தார் . இதனால் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரர் வெற்றி பெற்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் …. அதிர்ச்சி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் ஒன்  வீரர் ஜோகோவிச் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,நம்பர் ஒன்  வீரருமான  செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் வெரவை எதிர்கொண்டார். இதில் 1-6 6-3 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தீபிகா குமாரி …. காலிறுதியில் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று  நடைபெற்றது .இதில் நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ,தென்கொரிய வீராங்கனை அன் சன்னை எதிர்கொண்டார். இதில்  6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரி காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார் .

Categories
விளையாட்டு

எனது தோல்வியை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்… மேரி கோம் அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மூத்த வீராங்கனை மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா என்பவருடன் போட்டியிட்டார். இரண்டாவது முறை ஒலிம்பிக் போட்டிக்கு படையெடுத்த மேரிகோம் இது கடைசி ஒலிம்பிக் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் அனுபவம் வாய்ந்தவர் என்பதும், ஏற்கனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் ஆவார். முதல் ரவுண்டில் வலென்சியாக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : நட்சத்திர வீராங்கனை மேரி கோம் …. அதிர்ச்சி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  குத்துச்சண்டை போட்டியில்  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் , கொலம்பியாவை சேர்ந்த விக்டோரியா வேலன்சியாவுடன் மோதினார். இதில் 3-2  என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனை விக்டோரியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம்  தோல்வியடைந்தது […]

Categories
பல்சுவை

அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் யார்…? ராஜராஜ சோழனா….? வரலாறு கூறும் உண்மை… வாங்க பாக்கலாம்…!!!

அமெரிக்காவின் தோல்விக்கு காரணம் ராஜராஜ சோழனின் யுக்தியா? அதைப்பற்றி இதில் காண்போம் மாமன்னன் இராசராச சோழனின் வியூகத்தை பின்பற்றி ஒரு வல்லரசையே வெற்றியடைய முடியும் என்றால் ராஜராஜ சோழனின் பரம்பரை நாம் ஏன் இன்னும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் 20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது. (1955-1975) போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்.  இது எப்படி சாத்தியம்? ஒரு சிறிய தெற்காசிய நாடு… வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிட்டண் : ஆண்கள் ஒற்றையர் பிரிவில் …. இந்திய வீரர்  சாய் பிரனீத் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்  சாய் பிரனீத் தோல்வியடைந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான  பேட்மிட்டண்  போட்டி நடைபெற்றது. இதில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீரரான சாய் பிரனீத் கடந்த 24- ஆம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில், இஸ்ரேல் நாட்டு வீரரான மிஷா ஜில்பெர்மனை எதிர்கொண்டார். இதில் 17-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சாய் பிரவீன் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் பிரவீன் ஜாதவ் …. 2-வது சுற்றில் தோல்வி …

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர்  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் , ரஷ்ய வீரர்  கால்சனை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இந்தச் சுற்றில் சிறப்பாக அம்புகளை எய்த பிரவீன் ஜாதவ் 6-0  என்ற செட் பாயிண்ட் கணக்கில் வெற்றி பெற்று 2- வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் அமெரிக்க வீரர்  பிரேடி […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தருண்தீப் ராய் …. 2-வது சுற்றில் தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில்  ஆடவர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில்  இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவருக்கான  ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் தருண்தீப் ராய்,  உக்ரைன்  நாட்டை சேர்ந்த லெக்சீ ஹன்பின்-ஐ முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில் 6-4 செட் பாயிண்டில் வெற்றி பெற்ற தருண்தீப் ராய் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2-வது சுற்றில் , இஸ்ரேல் நாட்டு வீரரான இட்டே […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி …. மீண்டும் தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான  ஹாக்கி போட்டியின் இந்திய அணி, இங்கிலாந்திடம்  தோல்வியடைந்தது.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நெதர்லாந்திடம்   5-1 என்ற கணக்கிலும் , ஜெர்மனியிடம் 2-0 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி , இங்கிலாந்துடன் மோதியது. இதில் தொடக்கத்திலிருந்தே இங்கிலாந்து அணி ஆதிக்கத்தைச் செலுத்தியது. இதில் ஆட்டத்தின் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீரர் சரத் கமல் ….போராடி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன வீரரிடம், இந்தியாவின் சரத் கமல் தோல்வியடைந்தார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு  டேபிள் டென்னிஸ் போட்டி  நடைபெற்றது. இதில் நடத்த 3-வது சுற்றில் இந்திய வீரரான சரத் கமல், சீனாவை சேர்ந்த              லாங் மா-வை  எதிர்கொண்டார். இதில் பலம் வாய்ந்த சீன வீரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சரத் கமல் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் : இந்திய வீராங்கனை மணிகா பத்ரா …. அதிர்ச்சி தோல்வி ….!!!

டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பாத்ரா தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் 3-வது சுற்றுக்கான போட்டியில் மணிகா பத்ரா,  ஆஸ்திரியா வீராங்கனை  சோபியா பொல்கானோவாவுடன்  மோதினார். இதற்கு முன் நடந்த முதல் 2 சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிக்கா இந்த சுற்றில்  தவறவிட்டார். இதில் 8-11, 2-11, 5-11, 7-11 என […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வாள்வீச்சு : தமிழக வீராங்கனை பவானி தேவி …. 2-வது சுற்றில் தோல்வி …..!!!

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி 2-வது சுற்றில் தோல்வியடைந்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 -வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று காலை வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றுப்  நடைபெற்றது. இதில் பெண்களுக்கான தனிநபர் சப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி , துனிசியா வீராங்கனை நடியாவை எதிர்கொண்டார் . இதில் 15-3 என்ற கணக்கில் நடியாவை வீழ்த்திய  பவானி தேவி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து 2-வது […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் ஆசிஷ்குமார் தோல்வி….!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 75 கிலோ எடை பிரிவுக்கான முதல் சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆசிஷ்குமார் சீனாவின் டுஹேடாவுடன் மோதினார். இருவரும் தொடக்கத்தில் இருந்து கடுமையாக போராடினர். மொத்தம் 3 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் 5-0 என்ற கணக்கில் சீன வீரர் டுஹேடா வெற்றிப்பெற்றார். ஆசிஷ் குமாரின் இந்த தோல்வியால் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு எட்டாக் கனியானது.

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி : 2-வது லீக் போட்டியில் …. இந்திய அணி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில்  இந்திய அணி  ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.   32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவுக்கான 2-வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் இந்திய அணி 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதில் இந்தியா சார்பில் சிங் தில்பிரீத் 34-வது நிமிடத்தில் கோல் அடித்தார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : டென்னிஸ் இரட்டையர் பிரிவில் …. சாய்னா -அங்கிதா ஜோடி தோல்வி ….!!!

டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் சானியா மிர்சா -அங்கிதா ரெய்னா ஜோடி தோல்வியடைந்தது . டோக்கியோ  ஒலிம்பிக்கில் பெண்கள்  இரட்டையர் பிரிவுக்கான  டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இதில்  இந்திய வீராங்கனைகள்  சானியா மிர்சா – அங்கிதா ரெய்னா ஜோடி , உக்ரைன் நாட்டை சேர்ந்த சகோதரிகளான நாடியா- லுட்மைலா ஜோடியுடன் மோதினர் . இதில் முதல் செட்டை சாய்னா – அங்கிதா ஜோடி 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஒலிம்பிக் டென்னிஸ் : ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி …. அதிர்ச்சி தோல்வி ….!!!

ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில்  நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி தோல்வியடைந்து  அதிர்ச்சியளித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள்  ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் சமீபத்தில் நடந்த விம்பிள்டன் டென்னிசில்  சாம்பியன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி, ஸ்பெயின் வீராங்கனை சாரா சொர்ரிபெஸ் டோர்மோவுடன் மோதினார் . இந்த போட்டியில்  ஆஷ்லே பார்ட்டி எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி….!!!!

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுசிக் தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை ஆடவர் 63 கிலோ எடைப் பிரிவில் முதல் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் :10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் …. இந்திய வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி ….!!!

மகளிர்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தோல்வியடைந்தனர் . டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனைகள்  யஷாஸ்வினி தேஸ்வால், மானு பாகெர் கலந்துகொண்டனர் . 6 சுற்றுகள்  கொண்ட போட்டியில் யஷாஸ்வினி முறையே 94,98,94,97,96 என மொத்தமாக 574 புள்ளிகளை பெற்று 13-வது இடத்தை பிடித்தார். இப்போட்டியில் முதல் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

தோல்வியுடன் தொடங்கிய இந்தியா… நெதர்லாந்து அபார வெற்றி…!!!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.

Categories
விளையாட்டு

குத்துச்சண்டை: ஜப்பான் எதிராக இந்திய வீரர் தோல்வி….!!!

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். ஜப்பான் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் Okazawa உடனான போட்டியில் விகாஸ் 0 – 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். விகாஸ் வெல்டர்வெயிட் பிரிவில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.  Okazawa தற்போது அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16-க்கு முன்னேறி சென்றுள்ளார்.

Categories
விளையாட்டு

10 மீட்டர் ஏர் பிஸ்டலில்… இறுதியில் சௌரப் சவுத்ரி தோல்வி…!!!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளார். இதுவரை 8 முறை உலகக் கோப்பையில் தங்கம் வென்றுள்ள சவுரவ் சவுத்ரி, இறுதிச்சுற்று 137.4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தை […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை… இந்திய அணி தோல்வி…!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வியடைந்தது. காலிறுதி போட்டியில் தென்கொரியாவின் ஆன் சான் மற்றும் கிம் ஜே டியோக் ஜோடியுடன் மோதிய தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிட்டன்… இந்திய வீரர் சாய் பிரணித் தோல்வி…!!!

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரணித் தோல்வியடைந்துள்ளார். குரூப் டி பிரிவில் லீக் ஸ்டேஜில் நடந்த போட்டியில் இஸ்ரேல் வீரர் மிசா ஸ்ல்பர் மேன் உடன் சாய் பிரணித் மோதினார். இந்த போட்டியில் 21-17, […]

Categories

Tech |