தமிழ் சினிமாவில் வெளியாகும் சில படங்கள் சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பிறகே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும். அந்த வகையில் ஆரம்பத்தில் ப்ளாப் ஆகி பின்னர் மக்களே கொண்டாடிய படங்கள் பற்றி பார்க்கலாம். சேது:- விக்ரம், அபிதா நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படத்துக்கு தொடக்கத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்தை சிறிது காலம் கழித்து ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். அன்பே சிவம் :- கமல்ஹாசன், மாதவன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் […]
