ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் முடிந்த பிறகு புது மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் பழக்கம் உள்ளது. இந்த சோதனையில் அவள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம் பெண் திருமணத்திற்கு முன்பு கண்ணிகழியாமல் இருக்கின்றார் என்பது நம்பப்படும். இந்நிலையில் பில்லிவாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயதான இளம் பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது தன்னை […]
