மராட்டிய மாநிலம் அகொலா மாவட்டம் பதூர் தாலுகாவில் காம்ஹிட் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக பல வருடங்களாக பாபுலால் கஞ்கர் என்பவரின் மனைவி செயல்பட்டு வந்தார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் பாபுலாலும் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் பாபுலாலின் சகோதரன் சுரேஷ் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புகளை கவனித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாபுலாலின் மனைவி மற்றும் பாபுலாலின் தம்பி […]
