கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே தலை சுற்றுகிறது. வெயிலில் சென்றால் கருத்து விடுவோம் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி வெயிலில் சென்றால் நம் உடம்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை அறிவியல் ரீதியாக தெரிந்து கொள்வோம். வெயிலில் சுற்றினாலோ அல்லது வெயிலில் நின்று வேலை பார்த்தாலோ நாம் கொஞ்சம் கொஞ்சமாக கருப்பாகி விடுவோம் என்று அனைவருக்கும் தெரியும். வெயிலில் நிற்கும் பொழுது எதற்காக கருப்பாகிறார்கள் […]
