பிரிட்டனில் ஹோட்டல்களில் தங்குவது மிகவும் ஆபத்தானது என்று தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரியாவின் தொற்று நோய் நிபுணரும், மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியருமான மைக்கேல் டூல், பிரிட்டனில் தனிமை படுத்த பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறையை விட்டு வெளியேறுவது அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸ்திரியாவில் கொரோனா ஆரம்ப கட்டத்திலேயே மிகப்பெரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. முகக் கவசம் அணிவது, மக்களை வீடுகளுக்குள்ளேயே […]
