நோய் தொற்றால் மக்கள் அச்சப்பட்டு வரும் சூழ்நிலையில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு விட்டமின் சி அதிக அளவில் இருக்கும் நெல்லிக்காய், குடைமிளகாய் சேர்த்து சாலட் போல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். உணவில் தினமும் தக்காளி பழங்களை சேர்த்து வருவது தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். மஞ்சள் கிருமி நாசினியாக விளங்கிவருகிறது. மஞ்சள் கலந்த உணவுப் பொருளை சாப்பிட்டு வருவதால் உடலில் […]
