Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தில் கமலின் தோற்றம்… புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் படக்குழு…!!!

விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் எந்த தோற்றத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியும், பிரபல வில்லன் நடிகர் பகத் பாசிலும் நடித்து வருகின்றனர். மூன்று முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் இப்படத்தின் […]

Categories
உலக செய்திகள்

வவ்வால் மூலம் பரவிய கொரோனா… ஆய்வில் வெளியான தகவல்… உலக நாடுகள் கண்டனம்…!!!

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து பரவில்லை வவ்வாலிருந்து  பரவியது என்று உலக சுகாதார அமைப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்குப் பிறகு…” தோற்றத்தை குறித்து கேலி செய்த கணவன்”… விரக்தியில் மனைவி செய்த காரியம்..!!

ஒரு மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகும் அவரின் தோற்றத்தை வைத்து திட்டிக் கொண்டே இருந்ததால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையின் கிராண்ட் ரோட்டில் வசிக்கும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் கருப்பாக இருப்பதால் எப்போதும் அவரது கணவர் அவரின் தோற்றத்தில் குறித்து திட்டிக் கொண்டே இருந்துள்ளார். தனது […]

Categories

Tech |