தோப்பூர் கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. தருமபுரி மாவட்டம், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடா்ந்து வந்த 12 கார்கள், இரண்டு மினி லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் உட்பட 15 […]
