அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். ஜெ.,வின் நம்பிக்கையை பெற்ற இவர், 2011 – 2016 வரை வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021இல் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை […]
