Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு லவ் டார்ச்சர்….. கதற வைத்த கிராம மக்கள் …. திரும்பி பார்க்காமல் ஓடிய ஆசிரியர்…. சூப்பர் பாடம் …!!!!

பீகாரில் மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த டியூசன் ஆசிரியரை கிராம மக்கள் தோப்புக்கரணம் போட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள ஆசிரியர் ஒருவரிடம் டியூசனுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் டியூசன் சென்ற மாணவியை காதலிக்க சொல்லி டியூசன்  ஆசிரியர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.. மாணவி மறுத்தும் தொடர்ந்து தொல்லை கொடுத்த நிலையில், பொறுமையை இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

“100 தடவை போடுங்க” ஆசிரியர் கொடுத்த தண்டனை…. திடீரென நடந்த விபரீதம்….!!!!!

ஒடிசாவின் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள பட்நாகர் பகுதியில் உள்ள அரசு பாபுஜி உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிகாஷ் தருவ். நேற்று பள்ளிக்கு 7 மாணவிகள் தாமதமாக வந்ததால் பிகாஷ் அந்த மாணவிகளை 100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை வழங்கியிருக்கிறார். பாதியளவுக்கு மேல் தோப்புக்கரணமிட்ட அந்த மாணவிகளால் முடியாமல் போயிருக்கிறது. இருப்பினும் தொய்வில்லாமல் தோப்புக்கரணம் இட வேண்டும் என பிகாஷ் கண்டிப்புடன் கூறியிருக்கிறார். தண்டனையை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென அந்த […]

Categories
லைப் ஸ்டைல்

தோப்புக்கரணம் போட இவ்வளவு காரணம் இருக்கா?… இனிமே தினமும் போடுங்க…!!!

தோப்புக்கரணம் போடுவது மூளைக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நான் சிறுவயதில் ஏதாவது தவறு செய்தால் பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தோப்புக்கரணம் போடச் சொல்வது வழக்கம். அதனை நாமும் செய்திருப்போம். அவ்வாறு தோப்புக்கரணம் போட என்ன காரணம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?. தோப்பு கரணம் என்னும் காதுகளைப் பிடித்து உட்கார்ந்து பயிற்சி மூளைக்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். காதுகளைப் பற்றி இருப்பதால் மூளை சுறுசுறுப்படையும். இந்த பழக்கம் ஆதியில் இருந்தே இந்தியாவில் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தினமும் 5 நிமிடம்… “உங்கள் குழந்தைகளை இதை செய்ய சொல்லுங்கள்”…. ரொம்ப நல்லது..!!

தோப்புக்கரணம் ஒரு உன்னதமான பயிற்சி. இதை  தினமும் காலையில் செய்வதன் மூலம் நம் உடல் மற்றும் உள்ளம் எவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கிறது என்பதை குறித்து இதில் தெரிந்துகொள்வோம். சுத்தமான சமமான இடத்தில் இரு கால்களையும் வைத்து நின்று கொள்ளவும். வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும் வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். எழும் போது மூச்சை மெதுவாக வெளியிட வேண்டும். இந்த பயிற்சியை […]

Categories

Tech |