இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இந்திய அணியின் கேப்டன் தோனி குறித்து பேசியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரரான முத்தையா முரளிதரன் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரரான கேப்டன் தோனியை குறித்து அவர் பேசியுள்ளார். அதில் தோனியின் கேப்டன்சியில் முக்கியமான ஒன்று எதுவென்றால் அவர் பந்துவீச்சாளர்களை நம்புவார். பந்துவீச்சாளர்களை பில்டிங் செய்வதற்கு அனுமதிப்பார். ஒருவேளை தவறாக இருந்தால் நான் பில்டிங்கை மாற்றட்டுமா என்று அவரே மாற்றி […]
