Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… #Dhoni: டுவிட்டரில் போடு ரகிட ரகிட…!!!

விவசாயிகள் போராட்டத்திற்கு எந்த ஒரு கருத்தும் பதிவிடாத தோனியை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் […]

Categories

Tech |