Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

கடைசில இறங்கினாலும் களத்தில இவர் தான் ஹீரோ… அடிக்கிற ஒவ்வொரு அடியும் சாதனை தான்…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு நாள் உலக கோப்பை, டி20 உலகக் கோப்பை , சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் போன்ற அனைத்து வெற்றிகளையும் தனது கேப்டன்ஷிப்பில் தோணி பெற்றார் என்பது மிகச்சிறந்த சாதனையாகும். நியூசிலாந்து அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் போன்றோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்த நிலையில் அதிக எண்ணிக்கையில் கேப்டனாக போட்டிகளில் […]

Categories
பல்சுவை

“தோனி ரிவ்வியூ சிஷ்டம்” இந்த புகழுக்கு….. ஈடு இணை வேறு உண்டா….?

ராட்சஸ புகழ் ஒன்று எழுந்து நிற்கும், ஒலிக்கும் பெயர் அரங்கமே அதிர வைக்கும் எனும் பாடல் வரிகளை நிஜமாக்கியவர் மகேந்திர சிங் தோனி. தொண்ணூறுகளின் கிரிக்கெட் நாயகன் சச்சின் என்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் பிதாமகனாக திகழ்கிறார் எம்.எஸ்.தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி மீது நேர்கொண்ட பார்வைதான் பலதரப்பட்ட ரசிகர்களையும் அவருக்கு பிகிலடிக்க செய்தது. ஆடுகளத்தின் மூன்றாம் நடுவரின முடிவான டிசிஷன் ரிவ்வியூ சிஸ்டம் எனும் DRSஐ இந்திய ரசிகர்களுக்காக தோனி ரிவ்வியூ சிஸ்டமாக மாற்றிக்காட்டிய […]

Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“தரம்… தரம்…. நிரந்தரம்” அனைத்திலும் NO.1…. தல தோனியின் TOP 20 சாதனைகள்….!!

1. உலகிலேயே ஐசிசியின் மூன்று முக்கியமான கோப்பைகளையும் பெற்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி. 2. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக  ஸ்டம்பிங்  செய்த விக்கெட் கீப்பர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் தோனி இதுவரை சுமார் 178 ஸ்டம்பிங் செய்துள்ளார். 3. சிக்ஸ் அடித்து போட்டியை வெல்வது என்பது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகவும் சவாலான விஷயம் கடைசி நேரத்தில் குறைந்த பந்துகள்  மட்டுமே இருக்கும் நிலையில் துணிந்து 6 அடிப்பது என்பது சாதாரண […]

Categories
பல்சுவை

ஆஸ்திரேலியாவின் கர்வம்…..”கேப்டன் COOL” பட்டத்திற்கு இது தான் காரணம்….!!

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மிகவும் அமைதியாக எதையும் கையாள்பவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் 2008ம் ஆண்டு மெல்பான் மைதானத்தில் வைத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. தோனியின் தலைமையில் 15 ஆவதாக ஆடிய இந்த ஒருநாள் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 159 ரன்களில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 102 ரன்களில் […]

Categories

Tech |