5 வயது சிறுமியின் பையில் தோட்டாக்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரின் மகளின் பையில் இருந்து தோட்டாக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த அதிகாரி பெங்களூரு செல்ல குடும்பத்துடன் வந்திருந்தார். சோதனையின் போது அலாரம் அடித்த போது அதிகாரிகள் குடும்பத்தினரை நிறுத்தி ஐந்து வயது சிறுமியின் பையை சோதனை செய்தபோது துப்பாக்கி தோட்டாகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பயண அனுமதி […]
