வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசு தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோட்டக் கலையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலை பயிர் சாகுபடி வேளாண்மை ஆகியவற்றில் சிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெறும் இந்த போட்டியில் பல விவசாயிகள் பங்கு பெற்று அதில் […]
