அரிசி மளிகை பொருட்கள் விலை உயர்வு அனைத்து தரப்பின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை 25 கிலோ பைக்கு சராசரியாக ரூபாய் 100 உயர்ந்துள்ளது. தற்போது 25 கிலோ பை ஒன்றின் விலை ஆனது 1330 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவிலிருந்து நெல் வரத்து மிகவும் குறைந்ததால் தான். அரிசி மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட சராசரியாக 5 மடங்கு வரை விலை […]