சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு […]
