சிறப்பாக நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் ஏராளமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தொழில் முனைவோருக்கான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 86 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரி ஆக மாற்றுவோம் என கூறியுள்ளார். அதன்படி பிரெஞ்சு அரசும், புதுச்சேரி அரசும் இணைந்து […]
