அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து முதியோர் இல்லத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சமூகநல மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதியவர்களின் நலனைக் காப்பதற்காக முதியோர் இல்லம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக தன்னார்வ அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்பட உள்ளது. வேலை தேடும் முதியோருக்கு உதவும் விதமாக புதிய இணையதளம் உருவாக்கபட்டு அவர்களுக்கு வேலை வழங்க […]
