சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் கூடிய ஒரு ஆண்டுக்கு வழங்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலி பணியிடங்கள்: 214 கல்வித்தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி. உதவித்தொகை: கிராஜுவேட் பயிற்சிக்கு மாதம் ரூ.9 ஆயிரம் பயிற்சி: கிராஜுவேட், டெக்னிசியன் தேர்வு முறை: தகுதி, மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் […]
