Categories
தேசிய செய்திகள்

தொழில் பங்குகளை பெற….. அந்தரங்க படங்களை காட்டி முன்னாள் காதலிக்கு மிரட்டல்….. இளைஞர் கைது…!!!!

தொழிலில் தனது பங்குகளை பெறுவதற்கு அந்தரங்கப் படங்களைக் காட்டி முன்னாள் காதலியை மிரட்டிய நபர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவர், இளம்பெண்ணுக்கு வியாபாரத்தில் 30 சதவீத பங்குகளை தனக்கு தர வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளார். இவருக்கும், அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். அந்த இளம்பெண் வேறு நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பிப்ரவரி 2021 இல் தொழிலைத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்டவர் […]

Categories

Tech |