Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: வாட்ஸ் – அப் சேவை முடங்கியது – உலகம் முழுவதும் பெரும் ஷாக் ..!!

வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிகப்படுகின்றார்கள். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ,  அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வருகிறார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே,  உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதனால் இந்த பிரச்சனை […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ் அப்பை uninstall செய்ய போறீங்களா…? அதுக்கு முன்னாடி இதை பண்ணுங்க…!!

வாட்ஸ் அப்பை uninstall செய்வதற்கு முன்னர் இந்த சிறப்பு செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். வாட்ஸ்அப் தன்னுடைய பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. இதையடுத்து வருகிற 8ம் தேதிக்குள் இதை பயனாளர்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் வாட்ஸ்அப் அக்கௌன்ட்  மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் சர்ச்சையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக புதிய செயலி ஒன்று வந்துள்ளது. இதனால் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மற்ற செயலிகளை மாறி வருகின்றனர். எனவே […]

Categories
டெக்னாலஜி

2021 – வாட்ஸ் ஆப் புதிய அம்சங்கள்…!!

வரும் வருடம் 2021 தொடக்கத்தில் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சங்கள் அப்டேட்  செய்ய போவதாக தெரிவித்துள்ளது.  வாட்ஸ்அப் என்பது அனைவரின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இதன்மூலம் கலந்துரையாடல், வீடியோ கால் போன்ற வசதிகள் மூலம் பயன் பெற்று வருகின்றோம். புதிதாக வாட்ஸ் அப்பில் பணபரிமாற்றம் போன்ற புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வருகிறது. மேலும் அதில் வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்நேரத்திலும் மிஸ்டு குரூப் கால்ஸ் – […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெர்மன் மழைநீர் வடிகால் திட்டம் – ஒரே நாளில் நிரம்பிய திருக்குளம்…!!

ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி தேவையில்லை – மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆறு மாதங்களாக வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், கல்வி சார்ந்த அனைத்து விஷயங்களையும் மத்திய – மாநில அரசுகள் தொழில்நுட்ப வடிவில் மாற்றியது. குறிப்பாக கல்வியில் பல்வேறு அம்சங்களை தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுத்தது. அறிமுகப்படுத்தியது அந்த வகையில் தற்போது, நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கல்வி சான்றிதழ்களை பெற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. அதற்காக முக அடையாள முறையை […]

Categories

Tech |