தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கவும் மற்றும் மின் ஆளுகையின் வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடனும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை துறைகளின் வளர்ச்சியானது ஒன்றுக்கொன்று தொடர்புடையது ஆகும். எனவே ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவதற்கு முன் முயற்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த கொள்கையை அணுகுமுறை தேவைப்படுகிறது. இதன் முதல் கட்டமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப […]
